கோலாலம்பூர், ஜூன் 11 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.
அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 –ம் தேதி தொடங்கி ஜூலை 13 –ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.
அறிமுகம் # 22: மெக்சிகோ
( மெக்சிகோ அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)
(மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் – மிக்குவல் ஹெரேரா)
படம்:EPA