Home கலை உலகம் நடிகை ராதிகா சரத்குமார் இளமையாக மாறினார்!

நடிகை ராதிகா சரத்குமார் இளமையாக மாறினார்!

2037
0
SHARE
Ad

raadhika-sarathkumar-stills-photos-pictures-02சென்னை, ஜூலை 11 – நடிகை ராதிகா சரத்குமார் தனது உடல் எடையைக் குறைத்து இளம் கதாநாயகிபோல் மாறியுள்ளார். 1988-ஆம் ஆண்டு வரை கதாநாயகியாக நடித்த ராதிகா சரத்குமார், 2013-வரை சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

raadhika-sarathkumar-stills-photos-pictures-03இதற்கிடையில் சித்தி என்ற சன்.டிவி தொடர் நாடகத்தில் நடித்து அனைவரது வீட்டிலும் சித்தியாகவே வாழ்ந்தார். பின்பு அம்மா, மாமியார், வில்லி, என சிறு சிறு வேடங்களில் படத்தில் நடித்தார்.

raadhika-sarathkumar-stills-photos-pictures-05தற்போது தனது உடல் எடையைக் குறைத்து இளம் கதாநாயகிபோல் உள்ளார். அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இளம் கதாநாயகிகளுக்கு சவால்விடும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

raadhika-sarathkumar-stills-photos-pictures-04இவர் தற்போது நடைமுறையில் உள்ள ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்கு காட்சியளித்துள்ளார் ராதிகா சரத்குமார். பிரபல புகைப்படக்கலைஞர் வெங்கட் ராம் இப்புகைப்படங்களை எடுத்துள்ளார்.

raadhika-sarathkumar-stills-photos-pictures-01