Home நாடு பிகேஆர் தலைவராக வான் அசிசா போட்டியின்றித் தேர்வு!

பிகேஆர் தலைவராக வான் அசிசா போட்டியின்றித் தேர்வு!

986
0
SHARE
Ad

Wan Azizah Bin Wan Ismailகோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில், அஸ்மின் அலி 22, 562 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா 22, 324 வாக்குகளும், நூருல் இசா 22,172 வாக்குகளும், சம்சுல் இஸ்கந்தர் 19,839 வாக்குகளும், ரபிஸி ரம்லி 18,887 வாக்குகள் பெற்று உதவித்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சி தலைமையகம் நேற்று இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.