Tag: பிகேஆர் கட்சித் தேர்தல்கள்
பிகேஆர் தலைவராக அன்வாரின் இறுதித் தவணை! மஇகா போன்று பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா?
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் தலைவராக இருப்பவர் 3 தவணைகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் ஒன்று. அதன்படி பார்த்தால், தற்போது இரண்டாவது தவணைக்கு கட்சியின்...
பிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்!
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்கான தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரபிசி ரம்லி தோல்வியை...
அஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லிக்கும், அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் - கடுமையான போட்டி நிலவுகிறது.
இன்று சரவாக் மாநிலத்தில்...
பிகேஆர் தேர்தல் : சபாவில் ரபிசி ரம்லி தாக்கப்பட்டார்
கெனிங்காவ் (சபா) – பிகேஆர் கட்சித் தேர்தல்கள் இறுதிக் கட்டமாக இரண்டு நாட்களுக்கு சபா மாநிலத்தில் நடத்தப்படுகின்றன. நேற்று கெனிங்காவ் பிகேஆர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது அங்கு வாக்களிப்பு மையத்திற்கு வருகை தந்த...
பண்டான் பிகேஆர் தொகுதி தலைவராக ரபிசி வெற்றி!
கோலாலம்பூர் - இன்று நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பண்டான் பிகேஆர் தொகுதிக்கான தேர்தலில் பிகேஆர் கட்சியின் நடப்பு உதவித் தலைவர் ரபிசி ரம்லி நான்கு முனைப் போட்டியில் வெற்றி பெற்றார்.
ரபிசி ரம்லி...
பிகேஆர் தேர்தல்: 995 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி ரம்லி
கோலாலம்பூர் – நடைபெற்று வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேராக் மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை விட...
பிகேஆர் துணைத் தலைவர் : 3 வாக்குகளில் அஸ்மின் மீண்டும் முன்னணி
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் பினாங்கு மற்றும் திரெங்கானு மாநிலத்துக்கான வாக்குகள் இறுதியாக்கப்பட்ட பின்னர் அஸ்மின் அலி மீண்டும் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார் என...
43 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியில் கட்டம் கட்டமாக வாக்களிப்புகள் நடந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி ரபிசி ரம்லி 43 வாக்குகளில் அஸ்மின் அலியை...
கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர் விலக்கப்படுவார்கள் – அன்வார்
கோலாலம்பூர் - ஊழல் புகார்களின் அடிப்படையில் கெடாவில் கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
அலோர்ஸ்டாரில் பிகேஆர்...
கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லிக்குப் பச்சைக் கொடி
புத்ரா ஜெயா - நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி போட்டியிட சங்கப் பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு துணைத் தலைவர் அஸ்மின்...