Home கலை உலகம் அட்லீ இயக்கத்தில் விஜய்!

அட்லீ இயக்கத்தில் விஜய்!

474
0
SHARE
Ad

vijayசென்னை, செப்டம்பர் 10 – விஜய் தற்போது கத்தி படத்தில் ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. சமீபத்தில் இயக்குனர் அட்லீயின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரே ஆச்சரியப்படும் வகையில் ஒரு பரிசு கிடைத்துள்ளது.

சிம்புதேவன் படம் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிக்க விஜய் சம்மதித்தாகவும், துப்பாக்கி படத்தை தயாரித்த கலைப்புலி தாணு அவர்களே தயாரிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.