Home நாடு நெகிரி செம்பிலான் பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் மரணம்!

நெகிரி செம்பிலான் பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் மரணம்!

542
0
SHARE
Ad

pas 1

தும்பாட், செப்டம்பர் 20 – கோல கிராய் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் உயிரிழந்தார்.

கிளந்தான் மாநில பெங்காலான் குபோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு, வரும் வழியில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த சாலை விபத்தில் அவரது தாயும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.