Home இந்தியா கறுப்பு பண விவகாரம் இந்தியாவிற்கு முக்கியம் – மோடி

கறுப்பு பண விவகாரம் இந்தியாவிற்கு முக்கியம் – மோடி

457
0
SHARE
Ad

modiபிரிஸ்பேன்,  நவம்பர் 15 – கறுப்பு பணம் இந்தியாவிற்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கறுப்பு பணம் விவகாரம் இந்தியாவிற்கு முக்கியம் , பாதுகாப்பு சவால்கள், மற்றும் கறுப்பு பணம் ஒருங்கிணைந்தது என கூறினார். மேலும் கறுப்பு பணத்தை மீட்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம் எனவும் கூறினார் மோடி.