Home கலை உலகம் மருத்துவமனையில் கே.பாலசந்தர்!

மருத்துவமனையில் கே.பாலசந்தர்!

817
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 17 – சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குநர், கே.பாலசந்தரை மருத்துவமனை தாதி ஒருவருடன் இங்கு காணலாம்.

நட்பு ஊடகங்களின் வழி இந்த புகைப்படம் தற்போது பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றது.

K.Balachander in Hospital