Home நாடு சுசுக்கி கிண்ணம்: 4-3 கோல் எண்ணிக்கையில் மலேசியாவை தாய்லாந்து வென்றது

சுசுக்கி கிண்ணம்: 4-3 கோல் எண்ணிக்கையில் மலேசியாவை தாய்லாந்து வென்றது

607
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 20 – இன்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில்  நடைபெற்ற சுசுக்கி கிண்ண இரண்டாவது கட்ட இறுதி ஆட்டத்தில் மலேசியா 3-0 கோல் எண்ணிக்கையில் முன்னேறினாலும், இறுதி நேரத்தில் தாய்லாந்து அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தது. இதன் காரணமாக இரண்டு ஆட்டங்களின் ஒட்டு மொத்த கூட்டு கோல் கணக்கில்  4-3 என்ற நிலையில் தாய்லாந்து மலேசியாவை வெற்றி கொண்டு, சுசுக்கி கிண்ணத்தை வெற்றி கொண்டது.

Thailand's players celebrates after winning  the final match between Malaysia and Thailand for the AFF Suzuki Cup 2014 second leg at Bukit Jalil National Stadium in Kuala Lumpur, Malaysia, 20 December 2014.  EPA/FAZRY ISMAIL

படம்: EPA

#TamilSchoolmychoice