Home நாடு 162 பயணிகளுடன் இந்தோனிசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஆசியா விமானம் காணவில்லை!

162 பயணிகளுடன் இந்தோனிசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஆசியா விமானம் காணவில்லை!

590
0
SHARE
Ad

AirAsiaகோலாலம்பூர், டிசம்பர் 28 – இந்தோனிசியாவிலிருந்து புறப்பட்டு 162 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் காணவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிபிசி இணையத் தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)