Home உலகம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி!

573
0
SHARE
Ad

People holding Rajapakse posterகொழும்பு, ஜனவரி 9 – நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ராஜபக்சே தோல்வி அடைந்தார். தனது தோல்வியை ராஜபக்சேயும் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சுமுகமான பதவி மாற்றத்திற்கும், புதிய அரசியல் யுகத்திற்கும் இலங்கை தயாராகி வருகின்றது.

அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)