Home Tags இலங்கை அதிபர் தேர்தல்

Tag: இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் தேர்தல்: விதிமுறை மீறலை ஒப்புக்கொண்ட ராஜபக்‌சே!

கொழும்பு - கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டிருக்கிறார். தனது முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்காவும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...

இலங்கை புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்தார் அதிபர் சிறிசேனா!

கொழும்பு, ஜனவரி 12 - இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில்...

தமிழர்களால் எனக்கு தோல்வி: ராஜபக்சே காட்டம்!  

கொழும்பு, ஜனவரி 11 - இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் அவர், புதிய அரசாலும் தமிழர்களுக்கு ஒரு நலனும் கிடைக்கப்போவதில்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். நடந்து முடிந்த இலங்கை...

அதிபராகப் பதவி ஏற்றார் சிறீசேனா- ரணில் பிரதமரானார்!

கொழும்பு, ஜனவரி 11 - அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி கண்ட நிலையில், இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றார். இவர் இலங்கையின் ஆறாவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...

இலங்கையில் இன்று புதிய அதிபராக பதவியேற்கிறார் மைத்திரிபால சிறிசேனா!

கொழும்பு, ஜனவரி 9 - இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் மைத்திரிபால சிறிசேனா. தேர்தலில் சிறிசேனா பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார். பாதுகாப்பு கருதி சிறிசேனாவை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக...

இலங்கை அதிபர் தேர்தல் : தோல்வியை ஒப்புகொண்டார் ராஜபக்சே!

கொழும்பு, ஜனவரி 9 - இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ராஜபக்சே அறிவித்துள்ளர். அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் பதவி விலகுவதாக அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்தார். மகிந்தா ராஜபக்சே அதிபரின் அதிகாரப்...

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி!

கொழும்பு, ஜனவரி 9 - நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ராஜபக்சே தோல்வி அடைந்தார். தனது தோல்வியை ராஜபக்சேயும் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சுமுகமான பதவி மாற்றத்திற்கும்,...

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: தோல்வி பயத்தில் ராஜபக்சே!

கொழும்பு, ஜனவரி 8 - ஒன்றரைக் கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கும் இலங்கை அதிபருக்கான தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கின்றது. இலங்கை அதிபர் தேர்தலில், ஒருவர் இருமுறை மட்டுமே போட்டியிட முடியும் என்ற...

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை இரவிலேயே தொடங்கும்!

கொழும்பு, ஜனவரி 7 - இலங்கை அதிபராக கடந்த 2005-ஆம் ஆண்டு ராஜபக்சே பதவி ஏற்றார். 2008-ஆம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது....

இலங்கையில் பிரச்சாரம் முடிந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

கொழும்பு, ஜனவரி 6 - இலங்கையில் அதிபர் தேர்தல் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின்...