Home கலை உலகம் திருமணத்திற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு – அதிர்ச்சியில் திரிஷா!

திருமணத்திற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு – அதிர்ச்சியில் திரிஷா!

745
0
SHARE
Ad

trishaசென்னை, ஜனவரி 9 – திரிஷா நேற்று தனது நிச்சயதார்த்த தேதியை டுவிட்டரில் வெளியிட்டார். இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளார்.

தற்போது வந்த தகவலின் படி திரிஷா நடிப்பில் என்னை அறிந்தால், பூலோகம் என இரண்டு படங்கள் வெளிவரவுள்ளது. இப்படங்கள் வெளியாவதற்கு முன்பு இவர் திருமணம் நடந்தால் அது படத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

அதனால் திருமணத்தை கொஞ்சம் தள்ளிவையுங்கள் என்று தயாரிப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் திரிஷா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

#TamilSchoolmychoice