Home நாடு மலேசிய பொது பூப்பந்து: செய்னா நெவால் அரையிறுதிக்குத் தேர்வு!

மலேசிய பொது பூப்பந்து: செய்னா நெவால் அரையிறுதிக்குத் தேர்வு!

906
0
SHARE
Ad

epa04689792 Saina Nehwal of India in action against Yao Xue of China during their women's singles qualifying match of the Badminton Malaysian Open at Putra Stadium in Kuala Lumpur, Malaysia, 02 April 2015.  EPA/AZHAR RAHIMகோலாலம்பூர், ஏப்ரல் 3 – இந்தியாவின் முன்னணி பூப்பந்து ஆட்டக்காரரான செய்னா நெவால் இங்கு கோலாலம்பூரில் புத்ரா அரங்கத்தில் நடைபெற்று வரும் பொது மலேசிய பூப்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

இன்று நடைபெற்ற போட்டியில் செய்னா நெவால், சீனாவின் யாவ் சூ என்ற விளையாட்டாளரைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே உலகத் தர வரிசையில் பெண் விளையாட்டாளர்களில் செய்னா நெவாலை உலக பூப்பந்து சம்மேளனம் முதலிடத்திற்கு தேர்வு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

படம்: EPA