Home நாடு மலேசிய பொது பூப்பந்து : கரோலினா மரின் தங்கம் வென்றார்!

மலேசிய பொது பூப்பந்து : கரோலினா மரின் தங்கம் வென்றார்!

741
0
SHARE
Ad

Badminton Malaysia Open 2015கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசிய பொது பூப்பந்து தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்  வெற்றியாளர் (சாம்பியன்) பட்டம் வென்றார்.

Badminton Malaysia Open 2015இறுதிப் போட்டியில் சீனாவின் லீ ஸுவருயியுடன் நேற்று மோதிய உலக சாம்பியன் கரோலினா 1921, 2119, 2117 என்ற செட்  கணக்கில் ஒரு மணி, 11 நிமிடம் போராடி வென்று, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.