Home உலகம் பப்புவா நியூ குனியாவில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ குனியாவில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

715
0
SHARE
Ad

பப்புவா நியூ குனியா, மே 5 – பப்புவா நியூ குனியாவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அத்தீவில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

Earthquake2

#TamilSchoolmychoice

நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டரில் சுனாமி ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் அத்தீவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களை விட இன்றைக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகின்றது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் இன்னும் வெளிவரைவில்லை.