Home இந்தியா ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

505
0
SHARE
Ad

Kolkata-Knight-Riders-players-celebrate-11கொல்கத்தா, மே 8 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக  டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 20 ஓவரில் 7  விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 6  விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. எனவே கொல்கத்தா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.