Home கலை உலகம் சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

593
0
SHARE
Ad

inimey-ippadithanசென்னை, மே 11 – ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார் சந்தானம். தற்போது சந்தானத்தின் அடுத்த நாயக அவதாரம் தான் ‘இனிமே இப்படித்தான்’ படம்.

முருகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவரி, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்த அகிலா கிஷோர் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் புகைப்படம் வெளியான நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘இனிமே இப்படித்தான்’ படத்தின் முன்னோட்டம்: