Home கலை உலகம் வடிவேலு நடித்த ‘எலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

வடிவேலு நடித்த ‘எலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

1131
0
SHARE
Ad

vadivell in eliசென்னை, மே 15 – நடிகர் வடிவேலு, நடிகை சதா நடித்து, தென்னாலிராமன் இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘எலி’. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது: “எலி படம் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1960 – 1970 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது”.

“ஏராளமான வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும். இப்படம் இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

‘எலி’ படத்தின் முன்னோட்டம்: