Home இந்தியா ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி!

ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி!

527
0
SHARE
Ad

211787.3ஐதராபாத், மே 18 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களளை எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி.

அந்த அணி 13.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.