Home இந்தியா 2014-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு!

2014-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு!

617
0
SHARE
Ad

2014 cricket playerமும்பை, மே 26 – 2014-ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு செய்யபபட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ‘சியெட் கிரிக்கெட்’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் சிறந்த அனைத்துலக வீரராக இலங்கையின் குமார் சங்ககரா தேர்வு செய்யப்பட்டார். அதே போல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்கு  வேக பந்து வீச்சாளர் வினேய் குமார் விருது பெற்றார்.

ஒரு நாள் போட்டியில் 264 ரன்கள் அடித்ததற்காக ரோகித் சர்மாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால்,

#TamilSchoolmychoice

அஜிங்கே ராகானே இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விருது வழங்கினார்.