இந்நிலையில், இவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் ரூ.10 இலட்சம் நன்கொடையைக் கொடுத்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சூர்யா நிதியுதவியளித்தது உண்மைதானாம். ஆனால், தொகை தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இயக்குனர் சங்கம் சார்பில் கட்டப்படும் இந்தத் திரையரங்கு மூலம், சிறு பட்ஜெட் படங்கள், பல குறும்படங்களுக்குப் பெரும் பயனாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
Comments