Home நாடு பாக் சமட் ஜசெக கட்சியில் இணைந்தார்!

பாக் சமட் ஜசெக கட்சியில் இணைந்தார்!

714
0
SHARE
Ad

11036917_10153304396819034_8250059547651012403_nகுவா மூசாங், ஜூன் 13 – தேசிய இலக்கியவாதி பாக் சமட் இன்று அதிகாரப்பூர்வமாக ஜசெக கட்சியில் இணைந்தார்.

அவருக்கு ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் ஜசெக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜிஐகே தலைவர் டத்தோ வான் அப்துல் ராஹிம், ஜசெக ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக் மற்றும் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் ஆகியோர் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஜசெகவுடன் சமட் இணைந்துள்ளது கட்சியின் வரலாற்றில் ஒரு மைல் கல்லைப் போன்றது. அவரைக் கட்சியின் “மாற்றங்களுக்கான போர்வீரன்” என்று அழைக்கலாம் என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

படம்: சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா இயோ பேஸ்புக்.