Home நாடு நேசா இயக்குநர் தேர்தல்: ஓம்ஸ் தியாகராஜன், குளுவாங் ராமு, கேபி.சாமி, கந்தசாமி, வெற்றி!

நேசா இயக்குநர் தேர்தல்: ஓம்ஸ் தியாகராஜன், குளுவாங் ராமு, கேபி.சாமி, கந்தசாமி, வெற்றி!

1004
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 21 – நேற்று நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநர்களுக்கான தேர்தலில் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன், ஜோகூர் குளுவாங்கைச் சேர்ந்த ராமு, மஇகா மத்தியச் செயலவை உறுப்பினர் கே.பி.சாமி, பத்தாங் காலியைச் சேர்ந்த கந்தசாமி ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

Ohms-Thiagarajan-

 ஓம்ஸ் தியாகராஜன் 

#TamilSchoolmychoice

ஓம்ஸ் தியாகராஜன், கந்தசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே நேசா இயக்குநராகப் பணியாற்றி வருகின்றனர்.

கே.பி.சாமியும் கடந்த காலங்களில் நேசா இயக்குநராகப் பணியாற்றி வந்திருக்கின்றார்.

KP Samy

கே.பி.சாமி

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராமு ஜோகூர் மஇகாவிலும், குளுவாங் வட்டாரத்திலும் நன்கு அறிமுகமான பிரமுகராவார். நீண்ட காலமாக நேசா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்.