editor
எரா எஃப் எம் வானொலி: ஒரே நாளில் கொந்தளித்து எழுந்த இந்திய சமூகம்!
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களின் தாக்கமும் விரிவும் எந்த அளவுக்கு – எவ்வளவு விரைவாக – மக்களைச் சென்றடைய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நாடு தழுவிய அளவில்...
இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு...
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்: “குட் பேட் அக்லி’ கலக்கும் முன்னோட்டம்!
சென்னை : ஹாலிவுட் படங்களில் எப்போதும் கொண்டாடப்படும் படம் 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) என்ற கிளிண்ட் ஈஸ்ட்வூட் நடித்த கௌபாய் பாணி படம். இப்போது அதே பெயரில் உருவாகி...
மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!
புத்ராஜெயா : ஒரு குழுவினரின் செய்திகளை இணைய ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மலேசியாகினி நிருபர் நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) 10,000...
இஸ்மாயில் சாப்ரி ‘மலேசியக் குடும்பம்’ ஊழல் விசாரணையில் சந்தேக நபர்!
புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு அமைப்பானது முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து புதன்கிழமை (மார்ச் 5) மீண்டும்...
ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். யுனேஸ்வரன் அவர்களின்
பத்திரிகை அறிக்கை
புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம்.
சமீபத்தில்...
நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி – உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்துகிறது!
மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்!
சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி ஏழாம் முறையாக நடத்தப்படவுள்ளது.
மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்-மின்னல் பண்பலை இணை ஏற்பாட்டில் சிறுகதைப் போட்டி
கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலை வானொலியும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரு. ஒளிவண்ணன்...
இஸ்மாயில் சாப்ரியை ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்கும்!
புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும்...
சீமான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் தந்தார்!
சென்னை: விஜயலட்சுமி என்ற நடிகை காவல் துறையில் வழங்கிய புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் தன் வாக்குமூலத்தை...