Home Authors Posts by editor

editor

59810 POSTS 1 COMMENTS

யுனேஸ்வரன்: “பெர்சாத்துவின் திடீர் தேர்தல் பேச்சு – உட்கட்சிப் பிளவுகளைத் திசை திருப்பும் முயற்சி”

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் திடீர் தேர்தல் பேச்சு அந்தக் கட்சியின் உள் பிளவுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சி என பிகேஆர் கட்சியின் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறுகிறார். பெர்சாத்து தலைவர்...

தனுஷ் இயக்கத்தில் காதல் கதை : ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ – பிப்ரவரி...

சென்னை : பிரபல நடிகராக வலம் வரும் அதே நேரத்தில் அவ்வப்போது படங்களை இயக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் நடிகர் தனுஷ். அவர் இயக்கிய படங்களில் அவர்தான் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆனால், தானே முன்னின்று நடிக்காமல்,...

உக்ரேன்-ரஷியா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை சவுதி அரேபியாவில்…அமெரிக்கா- ரஷியா அதிகாரிகள் பங்கேற்பு!

வாஷிங்டன் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகளும் ரஷிய அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர். இதில் முக்கியத் திருப்பம் என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் இந்தப்...

பெஸ்தாரி ஜெயா மக்கள் வீடமைப்புத் திட்டம் – அன்வார் அடிக்கல் நாட்டினார்!

பெஸ்தாரி ஜெயா: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெஸ்தாரி ஜெயா நகரில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்...

Ramanan provides special grants to Indian Cooperatives – Madani government’s promises...

Putrajaya : For the first time in history, the Indian Community's Cooperatives have been awarded special grants since the cooperative movement began in this...

ஆஸ்ட்ரோ: முதல் ஒளிபரப்பு காணும் ‘நான் செத்துப் பொழைச்சவண்டா’ பரபரப்பான நகைச்சுவைத் தொடர்!

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்பு காணும் ‘நான் செத்துப் பொழைச்சவண்டா’ த்ரில்லர் நகைச்சுவைத் தொடரைக் கண்டு மகிழுங்கள் பிப்ரவரி 17 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)...

டிரம்ப்-மோடி வெள்ளை மாளிகையில் சந்திப்பு – முக்கிய முடிவுகள்!

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்தார். நேற்று வியாழக்கிழமை...

முஸ்லீம் அல்லாதோருக்கான அமைச்சர் – அமைச்சரவை நிராகரித்தது!

புத்ராஜெயா : இஸ்லாமிய மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இருப்பதுபோல் முஸ்லீம் அல்லாதோருக்கான தனி அமைச்சர் நியமிக்கப்படவேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூய் தெரிவித்திருக்கும் கருத்தை இன்று வெள்ளிக்கிழமை...

புடின்-டிரம்ப் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் – உக்ரேன் போர் நிறுத்தம் வருமா?

வாஷிங்டன்: ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் தான் ஒரு மணி நேரம் தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியதாகவும் அதைத் தொடர்ந்து உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசி வழி கலந்துரையாடல் நடத்தியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

“சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார்...

புத்ரா ஜெயா: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அரிசி விநியோக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பவருமான டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புகாரி ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வண்ணம்...