editor
ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சி தவெகவில் இணைந்தார்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) துணைப் பொதுச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.
பணபலமும் சிறந்த...
பினாங்கு இந்திய வாக்காளர்களைக் கவர பெரிக்காத்தான் கூட்டணியில் மோதல்கள் ஆரம்பம்!
ஜோர்ஜ்டவுன் : பினாங்கு சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இன்னும் சில ஆண்டுகள் கால அவகாசம் இருப்பினும் அந்த மாநிலத்தின் இந்திய வாக்காளர்களைக் கவர்வதற்கான முன்னெடுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன.
பெரிக்காத்தான் நேஷனல்...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் – இராணுவ ஹெலிகாப்டர் மோதல்! அனைவரும் மரணம்!
வாஷிங்டன் : அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் அனைவரும் மரணமடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டன்...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் – இராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதல்! 30 சடலங்கள்...
வாஷிங்டன் : அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியதால், ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பனிமூடிய பொடோமாக் நதியில் வீழ்ந்தது. இந்த...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) – முதலிடத்தில் டீப்சீக்!
(தொழில்நுட்ப உலகைக் கலக்கி வரும் புதிய வரவு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தளங்கள். இதுவரையில் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாட்ஜிபிடி, கிளவுட் ஏஐ போன்ற தளங்களைப் பின்னுக்குத் தள்ளி...
மகா கும்ப மேளா: உயிர்ப்பலி 30 ஆக உயர்வு – 60 பேர் காயம்!
புதுடில்லி : இந்தியாவில் கும்பமேளாவில் நிகழ்ந்த நெரிசலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. காயமடைந்தோர்களின் எண்ணிக்கை 60 என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரக்யாராஜ் என்னுமிடத்தில் 3 புனித நதிகள்...
‘பராசக்தி’ – சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம்!
சென்னை: பிரபல பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த 'புறநானூறு' படம் ஏதோ சில காரணங்களால் கைவிடப்பட்டது. எனினும் அந்தப் படத்தை சில மாற்றங்களுடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி வருகிறார்...
மகா கும்ப மேளாவில் நெரிசலில் சிக்கி 10 பேர் பலி – பலர் காயம்!
புதுடில்லி : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரக்யாராஜ் என்னுமிடத்தில் 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துக்கள் கொண்டாடும் திருவிழாவாகும்....
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர் : மலேசியாவில் இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அவரின் துணைவியார் ராஜா சாரித் சோபியா மற்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தம்பதியர் மலேசிய சீன...
மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் – இனி அமெரிக்கா வளைகுடா….
வாஷிங்டன் : அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் சில பெயர் மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் தென்பகுதியில் எல்லையைக் கொண்டுள்ள நாடு மெக்சிகோ. அந்த நாட்டுடன் பல முனைகளில் சர்ச்சைக்குரிய...