Home Authors Posts by editor

editor

59026 POSTS 1 COMMENTS

கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி (படக்காட்சிகள்-1)

சென்னை, ஜூன் 9 - கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனும், திரைப்பட நடிகருமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை ஒன்றாக இணைத்ததோடு, பல அரசியல் தலைவர்களையும், திரை நட்சத்திரங்களையும் ஒரே...

கோலாலம்பூரில் ஐஃபா (IIFA) 2015 விருதுகள் விழா – பாலிவுட் நட்சத்திரங்கள் ( படக்...

கோலாலம்பூர், ஜூன் 8 - நேற்று கோலாலம்பூர், புத்ரா உள்ளரங்கில் நடைபெற்ற ஜஃபா (IIFA) எனப்படும் 2015ஆம் ஆண்டுக்கான இந்திய அனைத்துலக திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மேடைகளைத் தங்களின் கவர்ச்சித் தோற்றத்தால்...

தமிழில் நடிக்க எப்படிச் சம்மதித்தார் மிதுன்சக்கரவர்த்தி?

சென்னை, ஜூன்8- மூன்று முறை தேசிய விருது பெற்றவர்; வருமான வரியை முறையாகச் செலுத்தி வருபவர்; சுய கட்டுப்பாடுள்ள நடிகர் என்றெல்லாம் பேர் எடுத்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தனக்குப் பிடித்தால் மட்டுமே படத்தில் நடிக்க...

ரோஹிங்கியா மக்களைக் கடத்தியவன் சுட்டுக் கொலை!

டாக்கா, ஜூன் 8-ரோஹிங்கியா மக்களைக் கடத்திய குற்றவாளிகளில் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக வங்கதேசக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள வங்கதேச நிலப்பரப்பான டெக்னாப்பில் இரு கடத்தல் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 30...

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விக்ரமன் மீண்டும் போட்டி

சென்னை, ஜூன் 8- தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்கிரமனும், செயலாளராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக இயக்குநர் வி.சேகரும்...

Bollywood stars in 16th IIFA awards show in Kuala Lumpur (Photos)

Kuala Lumpur, June 8 - Glittering Bollywood stars walked the red carpet yesterday at the 16th Indian International Film Academy Awards (IIFA) in Kuala...

வருமானத்தின் ஒரு பகுதி ஊர் நன்மைக்கு! உலகுக்கு வழிகாட்டும் கடற்கரைக் கிராமம்!

ராமேஸ்வரம், ஜூன் 8- ஒவ்வொரு வீடும் நன்றாக இருந்தால் அந்த ஊரே நன்றாக இருக்கும்; ஒவ்வொரு ஊரும் நன்றாக இருந்தால் அந்த மாநிலமே நன்றாக இருக்கும்; ஒவ்வொரு மாநிலமும் நன்றாக இருந்தால் அந்த...

யூ-டியூப் காணொளி எதிரொலி:கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

அமெரிக்கா, ஜூன்8- கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி  நகரக் காவல்துறையினருக்குக் கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களைத் தொந்தரவு  செய்வதாகப் புகார் வந்துள்ளது. உடனடியாகச் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர்...

பக்காத்தான் கூட்டணியில் சமரசம் – வான் அசிசா நம்பிக்கை

கோலாலம்பூர், ஜூன் 8 - பக்காத்தானில் கூட்டணிக்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைச் சரி செய்ய பிகேஆர் கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது குறித்துப்  பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில்...

தேர்தல் தோல்விப் பயம்: குறுக்கு வழியை நாடும் ராஜபக்சே!

இலங்கை -ஜூன்6- கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைந்து முடங்கிக் கிடப்பது நாமறிந்ததே! இந்நிலையில், இலங்கையில் அடுத்த சில மாதங்களில்  பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடுமோ என்ற பயத்தில், தேசியப்...