Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

ஐபிஎல்-8: இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? இன்று சென்னை-பெங்களூர் அணிகள் மோதல்!

ராஞ்சி, மே 22 – ஐபிஎல்-8 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதைத்  தீர்மானிக்கும் பரபரப்பான ஆட்டம், ராஞ்சியில் இன்று இரவு மலேசிய நேரப்படி 10.30 மணிக்கு நடக்கிறது. இதில்,சென்னை அணியும்,...

சில வகையான லஞ்சம் வாங்கலாம் – பெருநிறுவனப் பணியாளர்கள் அதிர்ச்சிக் கருத்து!

புதுடெல்லி, மே 22 - ‘லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம்’ என்ற கருத்து உலகளாவிய அளவில் வலுத்து வரும் வேளையில், ‘ஒருவகையான லஞ்சம் வாங்கலாம்’என்ற கருத்துக் கணிப்பை எர்ன்ஸ்ட் அண்டு...

நாளை காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

சென்னை, மே 22 - தமிழகத்தின் முதல்வராக 5-வது முறையாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை காலை 11.00 மணிக்குப்  பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு...

இரும்புச் சத்தை அதிகரிக்கும் சோயா!

மே 22 - உடல் வளர்ச்சிக்குப் புரதம் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவைப்படுகிறது. நல்ல புரதம் என்று...

புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு!

சென்னை, மே 22 -   புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார். புதிய அமைச்சர் பட்டியலை அளிக்குமாறும் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம்...

நிபுணர்களைக் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும் – லியோவ்

கோலாலம்பூர், மே 22 - தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார். 11ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் விமானப்...

சாய்னா உலகத் தர வரிசையில் மீண்டும் முதலிடம்!

 புதுடெல்லி, மே 22 - டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் உலகத் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துச் சரித்திரம் படைத்தார் சாய்னா நேவால். ஆனால்,பின்னர் மலேசியாவில் நடைபெற்ற...

சூர்யாவின் ‘மாஸ்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

சென்னை, மே 22 - வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 29-ம் தேதி வெளியாக உள்ள படம் ‘மாஸ்’. படத்திற்கு இசை...

பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

பிரேசில், மே 22 - பிரேசிலில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி...

கட்டமைப்புத் திட்டம் குறித்து இலங்கை அதிபருடன் உத்தாமா சாமிவேலு பேச்சு!

கொழும்பு, மே 22 - இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் சாமிவேலு, இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று கொழும்பில் உள்ள...