Home Authors Posts by editor

editor

59001 POSTS 1 COMMENTS

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

பெங்களூர், மே 8 - ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 12-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ...

சல்மான் கானுக்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மும்பை, மே 8 - குடி போதையில் காரை ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்...

எபோலா பலி எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

ஜெனீவா, மே 8 - எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான சியரா,...

மதம், இன ரீதியான பாகுபாட்டை எனது தலைமையிலான அரசு அனுமதிக்காது – மோடி!

மதம், இனம், சமூக ரீதியிலான எந்தவித பாகுபாட்டையும் எனது தலைமையிலான அரசு அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "டைம்' பத்திரிகைக்கு பிரதமர் மோடி, சமீபத்தில் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,...

சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது – சிறை இல்லை!

  மும்பை, மே 8 - சல்மான் கான் மீது விதிக்கப்பட்ட தண்டனை மீது இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார். அவருடைய வழக்கின்...

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் தகர்க்கப்பட்டது – ரஷ்ய விண்வெளி நிறுவனம்!

மாஸ்கோ, மே 8 - கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த ரஷ்ய விண்கலம், பூமியின் சுற்றறுவட்ட பாதையில் நுழைந்தபோது வெடிக்க செய்யப்பட்டு விட்டது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்று 8-ஆம்...

சல்மான் கானிற்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? – இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

மும்பை, மே 8 – மது அருந்திவிட்டு கார் ஓட்டி, ஒருவரை கொன்ற வழக்கில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்ற...

திருமணம் நின்றதால் தனியாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளேன் – டுவிட்டரில் திரிஷா!

சென்னை, மே 8 - ஆமாம், நான் இப்போது தனியாகத்தான் உள்ளேன். சந்தோஷமாக இருக்கிறேன். இனி யூகமாக எதையும் பேச, எழுத வேண்டாம், என்று நடிகை திரிஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். திரிஷா - வருண்...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது – இலங்கை அரசு!

கொழும்பு, மே 8 - தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வகை செய்யும் 20-ஆவது அரசியல் சாசனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இலங்கை நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்படும் என அந்நாட்டு...