Home Authors Posts by editor

editor

58996 POSTS 1 COMMENTS

பிரிட்டன் தேர்தல் : தொழிலாளர் கட்சி முன்னிலை!

இலண்டன், மே 8 - முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ 123 தொகுதிகளில் லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி வென்றிருப்பதாகவும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 105 இடங்களில் மட்டுமே...

இந்தியா – வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நிறைவேற்றம் – சோனியாவுக்கு மோடி நன்றி!

புதுடெல்லி, மே 8 - பக்கத்து நாடான வங்கதேசத்துடன் 41 ஆண்டு காலமாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியா - வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தின்...

ராஜபக்‌சேவிற்கு 18 பில்லியன் டாலர் சொத்துக்கள் வெளிநாட்டில் உள்ளது – இலங்கை அமைச்சர் மங்கள...

கொழும்பு, மே 8 - இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபசேவின் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு...

இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

லண்டன், மே 8 - இங்கிலாந்தில் நேற்று நடைந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது இன்று பிற்பகலில் தெரியவரும். இங்கிலாந்தில் தற்போது...

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

கொல்கத்தா, மே 8 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக  டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்துவீச்சை...

கோலாலம்பூரில் மலபார் நிறுவனத்தின் புதிய கிளை – கரீனா கபூர் திறந்து வைக்கிறார்!

கோலாலம்பூர், மே 8 - இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மலபார் குழுமத்தின், மலபார் கோல்டு & டைமண்ட் நிறுவனம் மலேசியாவில் தனது முதல் கிளையை நாளை திறக்கவுள்ளது. இது அந்நிறுவனத்தின் 133-வது கிளை ஆகும். கோலாலம்பூர்...

தண்டனை காலத்திற்கு பிறகு நூர் பிட்ரி சுதந்திர மனிதர் – துணை ஐஜிபி

கோலாலம்பூர், மே 8 - சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்தின் பேரில் இங்கிலாந்தில் தண்டனை பெற்றுள்ள மலேசிய மாணவர் நூர் பிட்ரி, தமது 18 மாத சிறைத்தண்டனைக்குப் பின்னர் சுதந்திர மனிதராக நடமாடலாம்...

“எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” – மாரா தலைவர் விளக்கம்

கோலாலம்பூர், மே 8 -  லண்டனில் சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட மலேசிய மாணவர் நூர் ஃபிட்ரியின் நடவடிக்கைகளை தாம் ஆதரிக்கவில்லை என்று மாரா தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார். நூர்...

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு காவல்துறை வலைவீச்சு!

கோத்தகினபாலு, மே 8 - கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் ஒருவரது சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்படுவது தெரியவந்துள்ளது. மட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த 43...

சல்மான் கானை சந்தித்து ஆறுதல் கூறிய பாலிவுட் பிரபலங்கள்! (படங்களுடன்)

மும்பை, மே 8 - நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானை பாலிவுட் பிரபலங்கள் பலர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த 2002-ம் ஆண்டு, சல்மான் கான் மதுபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற...