Home Photo News சல்மான் கானை சந்தித்து ஆறுதல் கூறிய பாலிவுட் பிரபலங்கள்! (படங்களுடன்)

சல்மான் கானை சந்தித்து ஆறுதல் கூறிய பாலிவுட் பிரபலங்கள்! (படங்களுடன்)

1207
0
SHARE
Ad

மும்பை, மே 8 – நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானை பாலிவுட் பிரபலங்கள் பலர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த 2002-ம் ஆண்டு, சல்மான் கான் மதுபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் மும்பை நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்தது. இதனால், கடும் அதிர்ச்சியுற்ற பாலிவுட் திரை உலகம் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், சல்மான் கானை நேற்று அவரது வீட்டில் சந்தித்த பலர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

salmankhan(அமீர்கானை வரவேற்கும் சல்மான்)

aamir

salman-aamir(சல்மான் வீட்டில் இருந்து வெளியே வரும் அமீர்கான்) 

shah-rukh(சல்மானை சந்தித்த சோகத்தில் ஷாருக்கான்)

rajtahckeray(சல்மானை சந்தித்த நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே)

celebs(நடிகை வஹீதா ரஹ்மான், நடிகர்கள் கோவிந்தா மற்றும் சஞ்சய் கபூர்)

karan(இயக்குனர் மற்றும் தயாரிப்பளருமான கரண் ஜோகர்)

shonakshi(நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, பிபாஷா மற்றும் சோனக்க்ஷி உள்ளிட்டோர்)

celeb1(நடிகர்கள் சோனு சூத், சுனில் ஷெட்டி, புல்கித் சம்ராத் உள்ளிட்டோர்)

.