Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

வான் அசிசா ஹூடுட்டுக்கு ஆதரவு – பாஸ் தகவல்

பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 2 - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஹூடுட்டுக்கு ஆதரவு தெரிவித்ததால், தாங்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பாஸ்...

மலாலாவைக் கொல்ல முயன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை -பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!

இஸ்லாமாபாத், மே 2 - பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய இளம் போராளி மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆனால்...

ஆஸ்திரேலியா, அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பபுவா நியூகினியா, மே 2 - அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள...

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

சென்னை, மே 2 - ரூ.96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர்...

தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை – இலங்கை அமைச்சர் சுவாமிநாதன்!

கொழும்பு, மே 2 - எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று தாம் கூறவில்லை என' காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையின் இந்து சமய...

அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி மலரும் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை, மே 2 - தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் சென்று மலர்...

ஐபிஎல்-8: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை, மே 2 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்  அணியை 8 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை  இந்தியன்ஸ். முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  கேப்டன் வாட்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்....

ஜிஎஸ்டி-க்கு எதிராக மாபெரும் பேரணி! அம்பிகா உட்பட பலர் கைது!

கோலாலம்பூர், மே 2 - நேற்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் ஜிஎஸ்டி-க்கு (பொருட்கள் மற்றும் சேவை வரி) எதிரான 'கித்தா லவான்' என்ற மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. இந்த...

விற்பனைக்கு வரும் மாஸின் ஏர்பஸ் விமானங்கள்!

கோலாலம்பூர், மே 2 - மாஸ் நிறுவனம், மறு சீரமைப்பு நடவடிக்கையாக தனது ஆறு ஏர்பஸ் விமானங்களை விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளது. மாஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக...

நேபாள நிலநடுக்கம்: 1000 ஐரோப்பியர்கள் மாயம்!

காட்மாண்டு, மே 2 - நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 12 ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1000 பேர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்...