Home உலகம் ஆஸ்திரேலியா, அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா, அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

655
0
SHARE
Ad

Andhamanபபுவா நியூகினியா, மே 2 – அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

201411745412544734_20அதேபோல், ஆஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதே பகுதியில் நேற்றும் ரிக்டர் அளவு கோளில் 6.7 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.