Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

அமெரிக்க மருத்துவத் துறையின் தலைவராக இந்தியர் தேர்வு!

விர்ஜினியா, ஏப்ரல் 24 - அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தி (37) அமெரிக்க மருத்துவத் துறையின் உயர் பதவியான 'சர்ஜென் ஜெனரல்'  (Surgeon-General) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விர்ஜினியா மாகாணம், மையர் கோட்டை இராணுவ மைதானத்தில்...

விவசாயியை தற்கொலைக்குத் தூண்டிய ஆம் ஆத்மி கட்சியினர்!

புது டெல்லி, ஏப்ரல் 24 - நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது  ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங்...

உலகம் முழுவதும் ஆப்பிள் வாட்ச்சின் விற்பனை தொடங்கியது!

கோலாலம்பூர், ஏப்ரல் 24 - பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிளின் புதிய கருவியான ஆப்பிள் வாட்ச், இன்று உலகம் முழுவது விற்பனைக்கு வந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் முதல் முறையாக வெளியாகும் இந்த...

ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் 37 ஓட்டங்களில் மும்பாய் இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது

புதுடெல்லி, ஏப்ரல் 24 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், மும்பாய் இந்தியன்ஸ் அணியும் களமிறங்கின. முதல் பாதி ஆட்டத்தில், டெல்லி அணி...

சிறிய ரக ஜெட் விமானங்களை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

டோக்கியோ, ஏப்ரல் 24 - கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் தயாரிப்பில் பெயர் பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனம், வணிக நிர்வாகிகள் மற்றும் செல்வந்தர்களுக்காக சிறிய ரக ஜெட் விமானங்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது....

“2020-ல் மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக இருப்பது சந்தேகமே” – மகாதீர்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - எதிர்வரும் 2020-ம் ஆண்டில், மலேசியா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருப்பது சந்தேகமே என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். "2020-ல், நாம் நல்ல வருமானம் பெறும் நாடாக...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக சுஹைமி சாபுடின் தேர்வு!

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 23 - பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக சுஹைமி சாபுடின் (வயது 44) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று வெளியிட்டார். இந்நிலையில்,...

அஜீத் மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயர்!

சென்னை, ஏப்ரல் 23 - கடந்த மார்ச் 2-ஆம் தேதி அஜித்-ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை முன்னிட்டு சமூக வலைகளில் ரசிகர்கள், பிரபலங்கள்  ‘குட்டித்தல’ என வார்த்தையில்...

“கடவுளால் படைக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள்” – ‘ஜனனம்’ வெளியீட்டில் திலா லக்‌ஷ்மண்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி திலா லக்‌ஷ்மணின் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'ஜனனம்' பாடல் அறிமுக விழா, மற்றும் குறுந்தட்டு வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 19-ம்...

20 தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி!

ஐதராபாத், ஏப்ரல் 23 - ஆந்திர காவல்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணைக்க உத்தரவிடப்படாதது குறித்து, ஆந்திர அரசிடம் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி வனப்...