Home Authors Posts by editor

editor

59005 POSTS 1 COMMENTS

சிங்கை முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர், ஏப்ரல் 22 - 90 வயதான சிங்கையின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு (படம்) கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

நிலம் கையகப்படுத்தும் மசோதா: மத்திய அரசை எதிர்த்து கெஜ்ரிவால் போராட்டம்!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவினை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற...

தனியார் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!

புதுடெல்லி, ஏப்ரல் 22 – தனியார் நிறுவனமான ‘மேக்ஸ் மொபிலிங்க்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக டோனி டெல்லி உயர்...

இந்தியாவில் ரூ.146 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - இந்தியாவில் ரூ.100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் அல்லது வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது ‘ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7’ படம். ஜேம்ஸ் வான் இயக்கத்தில்,...

நரம்புத் தளர்ச்சி, மாலைக்கண் நோயை குணமாக்கும் வெங்காயம்!

ஏப்ரல் 22 – நான்கு வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம...

ரோஸ்மா தலைமையில் பாலிவுட் ஒலி, ஒளி கண்காட்சி!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில், முதன் முறையாக 'இந்தியப் பெருவிழா' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- "கோலாலம்பூரிலுள்ள...

ஜெயலலிதா வழக்கில் பவானி சிங்கை நீக்கக்கோரும் அன்பழகன் மனு 27-ஆம் தேதி தீர்ப்பு!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு மீது ஏப்ரல் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3...

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு, பாஸ் நேரடிப் போட்டி!

ரொம்பின், ஏப்ரல் 22 - ரொம்பின் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறவுள்ளது. இன்று காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான்...

“ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - ஹிண்ட்ராப் - தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது என்பதற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பதிலளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் ஆலோசகர்...

தேவாலய விவகாரம்: ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத்  தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு (படம்) காவல்துறை...