Home Authors Posts by editor

editor

59011 POSTS 1 COMMENTS

ஏமனில் உள்நாட்டு போரை நிறுத்த வேண்டும் – ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்!

ஏடன், ஏப்ரல் 18 - ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து...

தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவிற்கு ஜாமீன் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி, ஏப்ரல் 18 - சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, தீர்ப்பு வரும் வரை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு...

போர்ட்டிக்சன் இராணுவ மையத்தில் பரவிய மர்ம காய்ச்சல்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - போர்ட்டிக்சனில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில், இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு இராணுவ வீரர்களுக்கு மூளை நரம்பு வீக்கம் அடைந்துள்ளதோடு (meningoencephalitis),...

முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தின் அவமானம் – இளங்கோவன் சாடல்!

சென்னை, ஏப்ரல் 18 - முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமிழ் நாட்டின் அவமானம் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சாடியுள்ளார். தனியார் வார இதழ் ஒன்றிற்கு இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தின் தற்போதய முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கேட்கப்பட்டது....

ஊடகத்துறையை மாற்றப்போகும் ஆப்பிள் வாட்ச்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - ஆப்பிள் வாட்ச் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊடக நிறுவனங்களும் சிறிய திரைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகி வருகின்றன. பக்கம் பக்கமாக அச்சிடப்பட்டு...

மலேசியாவில் பேச்சு,அரசியல் சுதந்திரத்திற்கு தடை போடக்கூடாது – அமெரிக்கா

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - திருத்தப்பட்ட தேச நிந்தனைச் சட்டம் அரசியல் சுதந்திரத்திற்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் தடை போடுவதாக இருக்கக் கூடாது என மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் ஜோசப் யுன் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை...

 “PANCHAPURANAM” recital in Kuala Lumpur tomorrow!

Kuala Lumpur, April 18 - Another recital event for "PANCHAPURANAM" will take place tomorrow Sunday, 19th April 2015, in Kalamandapam, Lorong Scott, Brickfields, Kuala...

நஜிப்பை வெளியேற்ற அன்வாரை அரவணையுங்கள் – மகாதீருக்கு சையிட் அறிவுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - நஜிப்பை வெளியேற்ற துன் மகாதீர், தனது 17 ஆண்டு கால கருத்து வேறுபாடுகளை மறந்து அன்வார் இப்ராகிமை அரவணைக்க வேண்டும் என முன்னாள் சட்ட அமைச்சர் சையிட் இப்ராகிம் ஆலோசனை...

டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு முன்னுரிமை – அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

நியூ யார்க், ஏப்ரல் 18 - அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆட்சேர்ப்பு, வேலை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அந்நிறுவன முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில்...

Lim Guan Eng to launch “Digital India” in Penang tomorrow!

George Tow, April 18 - The High Commission of India, Kuala Lumpur, for the first time, is organising “Festival of India” in Malaysia from...