Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

26/11 mastermind Hafiz Saeed, Musharraf blame India for Peshawar massacre!

New Delhi, December 18 - 26/11 Mumbai attacks mastermind Hafiz Saeed and former Pakistan president Pervez Musharraf on Wednesday have blamed India for the horrific...

தீவிரவாதத்தை வேரோடு அழிக்க பாகிஸ்தானுக்கு உதவுவோம் – ஒபாமா

வாஷிங்டன், டிசம்பர் 18 - பெஷாவர் ராணுவப் பள்ளி மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி அளித்துள்ளார். பெஷாவரில் 132...

(நேரடி செய்தி) மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவை – படக் காட்சிகள்

கோலாலம்பூர், டிசம்பர் 18 (மாலை 4.15) - இன்று பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் சில படக் காட்சிகள் இங்கே:-        

பெஷாவர் தாக்குதலில் இந்தியாவிற்கும் தொடர்புள்ளது – பர்வேஸ் முஷாரப்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 18 - பெஷாவரில் தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்தில், இந்தியாவிற்கும் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். பெஷாவர் நகரில், நேற்று முன்தினம் தெஹ்ரிக் இ தாலிபான்  அமைப்பினர், இராணுவப் பள்ளி ஒன்றில் புகுந்து...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 4 மாதத்திற்கு நீட்டிப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 18 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த...

தீவிரவாத இயக்கங்களை முற்றிலும் அழிக்க நவாஸ் ஷெரீப் சபதம்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 18 - பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் முற்றிலும் அழிப்பது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலிபான்களை வேரறுக்கும் வரை பாகிஸ்தான் இராணுவம் ஓயாது...

(நேரடி செய்தி) மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 3.45) – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர்...

(Live from MIC HQ) Palanivel holds talks with T.Mohan & team!...

Kuala Lumpur, December 18  (3.00 pm) - Earlier at about 1.30 pm, MIC President Dato Seri G.Palanivel invited Datuk T.Mohan and Dato Seri S.Vel...

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – டி.மோகன் குழுவினருடன் பழனிவேல் பேச்சு வார்த்தை

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.45 மணி) - டத்தோ டி.மோகன் தலைமையில் மஇகா தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ள இந்த வேளையில் டி.மோகன் மற்றும் டத்தோஸ்ரீ வேள்பாரி உள்ளிட்ட குழுவினரை மஇகா தேசியத்...

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – மத்திய செயலவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடங்கியது

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.00 மணியளவில்) - இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருக்கும் மத்திய செயலவை சட்டப்படி செல்லாது என்றும், அந்தக் கூட்டம்...