Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்க 20 நாடுகள் ஒப்புதல்!

பெய்ஜிங், நவம்பர் 1 - இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து 'ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி' (Asian  Infrastructure Investment Bank)-யை சீனாவின்  தலைநகர் பெய்ஜிங்கில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது. கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜிங்பிங்...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தந்த இளம்பெண் கைது

சிப்பாங், நவம்பர் 1 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உம்மி கல்சோம் பஹோக் என்ற 25 வயதான அப்பெண் அக்டோபர் 5ஆம் தேதி...

மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்!

மும்பை, நவம்பர் 1 - மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக-சிவசேனா...

தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களை பார்த்ததற்காக 50 பேர் படுகொலை!

சியோல், நவம்பர் 1 - தென் கொரியாவின் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்ததற்காக வட கொரியாவில் 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நீண்ட காலப் பகை...

‘ஐ’ படம் உருவான விதம் வெளியாகியுள்ளது! (காணொளியுடன்)

சென்னை, நவம்பர் 1 - ஷங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்- எமிஜாக்சன் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம் வித்தியாசமான பல தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சுரேஷ் கோபி, சந்தானம்,...

ஆரோக்கியம் தரும் சிறுதானியங்கள்!

நவம்பர் 1 - உடலுக்கு பொருத்தமான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். தானியங்கள் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரிசி, கோதுமை இரண்டு மட்டுமே தெரியும். பாரம்பரிய சிறு தானிய வகைகளை நாம்...

Maharashtra’s first BJP CM Fadnavis promises transparent government!

New Delhi, November 1 - Devendra Fadnavis was sworn-in as the BJP's first and Maharashtra's 27th chief minister in a gala ceremony at Mumbai's Wankhede...

மந்த நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் – லாயிட்ஸ் வங்கியின் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்!

லண்டன், நவம்பர் 1 - பிரிட்டனின் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான லாயிட்ஸ் வங்கி (LLOYDS BANK) தனது செயல்பாட்டை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் சுமார் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பிரிட்டனின் மிக முக்கிய...

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

புதுடெல்லி, நவம்பர் 1 - ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு...

நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதில் பெருமைதான் – டிம் குக் பகிரங்கப் பேச்சு! 

நியூயார்க், நவம்பர் 1 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைவதாகவும், அது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குக், அமெரிக்காவின்...