Home Authors Posts by editor

editor

59914 POSTS 1 COMMENTS

இரட்டை கோபுரத்தின் முன்னால் மலேசியாவிலேயே உயர்ந்த கிறிஸ்மஸ் மரம்!

கோலாலம்பூர், டிசம்பர் 14 - கிறிஸ்மஸ் பெருநாள் நெருங்கி வரும் இந்த வேளையில் எல்லா இடங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை உருவாக்கி, வண்ண விளக்குகள் பொருத்தி, அலங்கரித்து வைப்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும்...

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றது சியாவுமி: பிப்ரவரி 5 வரை இந்தியாவில் விற்பனை இல்லை!

புது டெல்லி, டிசம்பர் 14 - சியாவுமி நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, தற்காலிமாக தங்கள் திறன்பேசிகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்  எரிக்சன் நிறுவனம், சியாவுமிக்கு...

சங்கப் பதிவக முடிவு: நிஜாருடன் பொது விவாதத்திற்கு தயார் – விக்னேஸ்வரன் சவால்

கோலாலம்பூர், டிசம்பர் 14 – மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ள சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைக் குறைகூறியுள்ள டான்ஸ்ரீ கே.எஸ். நிஜாருடன் இந்த விவகாரம் குறித்து பொது விவாதம் நடத்த தயார் என முன்னாள்...

டுவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிட்டவர் கைது – கர்நாடக காவல்துறை அதிரடி!

பெங்களூரு, டிசம்பர் 14 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கோட்பாடுகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபரை (படம்) கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த...

மத்திய ஜாவா நிலச்சரிவில் 12 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை

ஜாகர்த்தா, டிசம்பர் 14 -  இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 108 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட நிலையில் மேலும் 100க்கும் மேற்ப்பட்டவர்களைக் காணவில்லை என அங்கிருந்து...

குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்

பெய்ஜிங், டிசம்பர் 13 - புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை பெற்றால் தன் வயிற்றில் சுமந்த சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அச்சிகிச்சையை மறுத்துள்ளார் சீன இளம்பெண் ஒருவர். அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கியூ...

நடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி

பேங்காக், டிசம்பர் 13 - நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், அதில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் மீது ஒரு பயணி சுடுநீரை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாங்காக்கில் இருந்து நாஞ்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த...

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்! மீண்டும் வெல்வாரா?

மும்பை, டிசம்பர்  13 - 87ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்க ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பிற்கான பிரிவில் ரஹ்மான் இசையமைத்த 'கோச்சடையான்' படம் இடம்பெற்றுள்ளது. 'மோஷன் கேப்சர்' தொழில் நுட்பத்தில் தயாரான...

கே.எல்.ஐ.ஏ.2: விமான ஓடுதள பாதை சீரமைப்புப் பணி 2016ல் முடிவடையும்

சிப்பாங், டிசம்பர் 13 - கே.எல்.ஐ.ஏ.2 அனைத்துலக விமான நிலையத்தில் விமானங்கள் செல்ல பயன்படும் ஓடுதள பாதைகளின் சீரமைப்புப் பணிகள் வரும் 2016ஆம் ஆண்டின் முதல் காலிறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன்...

ஷாருக் – காஜோல் கொண்டாட்டம் – 1000 வாரமாக ஓடும் இந்திப் படம் “தில்வாலே...

மும்பாய், டிசம்பர் 13 – இந்தித் திரைப்பட உலகம் எத்தனையோ மறக்க முடியாத சாதனைப் படங்களை கண்டுள்ளது. ஆனால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே’ என்ற இந்தித் திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும்...