Home Authors Posts by editor

editor

59005 POSTS 1 COMMENTS

தேர்வுத்தாள் வெளியான விவகாரத்தில் இன ரீதியில் நடவடிக்கையா? வேதமூர்த்தி கேள்வி

கோலாலம்பூர், செப்டம்பர் 22- யுபிஎஸ்ஆர் கேள்வித்தாள் வெளியானது தொடர்பில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, இந்த விவகாரம் இன ரீதியில் அணுகப்படுவதுதான் காரணமா? என இண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி...

ஒட்டுமொத்த இணைய சேவைகளில் இருந்து விலகிக் கொள்ள ரஷ்யா முடிவு! 

மாஸ்கோ, செப்டம்பர் 22 - இணையச் சேவைகளில் இருந்து தங்கள் நாட்டை முற்றிலும் துண்டித்துக் கொள்ளும் முடிவில் ரஷ்யா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத்...

புதிய மைல்கல்லை எட்ட உள்ளது மங்கள்யான் செயற்கைக்கோள்!

பெங்களூர், செப்டம்பர் 22 - செவ்வாய் கிரக ஆய்வுக்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கள்யான் செயற்கைக்கோள் வரும் 24-ம் தேதி செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்திய விண்வெளி...

விலை போய்விட்டேன் என்று நிரூபிக்க இயலுமா? ஹாடி அவாங்குக்கு சாரி கேள்வி

உலு கிளாங், செப். 22 - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரிக்கும் பொருட்டு தன்னை அக்கட்சி விலைக்கு வாங்கிவிட்டதாக கூறியதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளனவா? என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்குக்கு...

எம்எச் 370 விமானி தற்கொலையா? ஊடகத்துக்கு அனிஃபா அமான் கண்டனம்!

கோலாலம்பூர், செப்டம்பர். 22 - மாயமான எம்எச் 370 விமானம் குறித்து பிரபல ஹஃபிங்டன் போஸ்ட் ஊடகத்தின்  இங்கிலாந்து பதிப்பில் வெளியான கட்டுரைக்கு வெளியுறவு விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ  அனிஃபா அமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட...

அஸ்மின் அலிக்கு அன்வார் ஆதரவா? பிகேஆர் திட்டவட்ட மறுப்பு

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்  21 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முழு ஆதரவும் உண்டு எனக் கூறப்படுவதை அக்கட்சி திட்டவட்டமாக...

Mahatma Gandhi Memorial lecture on concept of moderation

KUALA LUMPUR, Sept 21 -- The concept of moderation in Malaysia mooted by Prime Minister Datuk Seri Najib Tun Razak is one of the...

ஆராய்ச்சிப் பிரிவை மூடியது மைக்ரோசோஃப்ட் – 2100 பேர் வேலை இழப்பு!

கலிபோர்னியா,செப்டம்பர் 21-மைக்ரோசோஃப்ட் நிறுவனம் கலிபோர்னியாவிலுள்ள தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் கீழ் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள்...

தமிழகத்தில் 50 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மைந்தன்’ வெளியீடு!

கோலாலம்பூர், செப்டம்பர் 21 - இயக்குநர் சி குமரேசன் முன்பே அறிவித்திருந்தது போல் 'மைந்தன்' திரைப்படம் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற இடங்களில், சுமார் 50-க்கும் மேற்பட்ட...

Indians among top property buyers in Dubai

Dubai, September 21 - Indians constitute a dominating group while buying real estate in Dubai, having invested nearly AED 10.5 billion during the first...