Home Authors Posts by editor

editor

59033 POSTS 1 COMMENTS

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநரானார்

புதுடெல்லி, ஆகஸ்ட் 31: மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல மாநில...

லிம் குவான் எங் வீட்டின் மீது திரவ வெடிகுண்டு தாக்குதல்

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 31 – பினாங்கு முதல்வரும் ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் வீட்டின் மீது நேற்றிரவு ‘மொலட்டோவ் கொக்டெயில்’ (Molotov cocktail) எனப்படும் திரவ வெடிகுண்டு...

நாடெங்கும் கோலாகல தேசிய தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியாவின் 57வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு விமானப் பேரிடர்களினால் ஏற்பட்ட இழப்புகளும், சோகங்களும் எல்லா மலேசியர்களின் மனங்களிலும் இழையோடிக் கொண்டிருந்தாலும் – அதனால்,...

மஇகா : இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ராவை சோதியோ, சரவணனோ எப்படி துணைத் தலைவர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் - கலந்து கொள்ளாத...

“மூவினம் சேர்ந்த முயற்சியில் கிடைத்ததே சுதந்திரம்” – கவிஞர் பழனிசாமி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 - மலேசியாவின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேராக் மாநிலத்தை சேர்ந்தவரும், கவிஞருமான கே.பழனிசாமி நமது செல்லியல் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ள பிரத்தியேக கவிதை இதோ... காடுகள் அழித்தோம்... கன்றுகள்...

“சம்யுக்தா பாப்பாவின் மெர்டேக்கா” – பாடலாசிரியர் யுவாஜியின் சுதந்திர தினக் கவிதை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 - மலேசியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான யுவாஜி (படம்), நமது செல்லியலுக்கு அனுப்பியுள்ள பிரத்தியேக...

மலேசியாவின் 57-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் இந்த நாளில் நினைவு...

சிவாஜியின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்திருக்கும் வைரமுத்து

ஆகஸ்ட் 31 – உடல் நலம் குன்றி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், தனக்கு வந்த ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை மறுக்காமல், அண்மையில் எழுதி முடித்திருக்கின்றார் கவிப்பேரரசு வைரமுத்து. காரணம், பாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்...

ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ பட முன்னோட்டம் 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது

ஆகஸ்ட் 30 - பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த இந்திப்படம் 'ஹேப்பி நியூ இயர்'. தீபாவளித் திரையீடாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்குள், 3,841,279 முறை...

மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் – மீது இந்தியக்...

புதுடில்லி, ஆகஸ்ட் 30 – இந்தியாவின் மத்திய காவல் துறையினர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான டான்ஸ்ரீ டி.ஆனந்த கிருஷ்ணன் மீதும், அவரது நிறுவன நிர்வாகி அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மீதும் குற்ற...