Home Authors Posts by editor

editor

59026 POSTS 1 COMMENTS

எம்எச்17 எண்ணிற்குப் பதிலாக எம்எச்19 – மாஸ் நிறுவனம் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 21 - எம்எச்17 விமானம் எதிர்பாராத விதமாக பேரிடரில் சிக்கியதால், தங்களது விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த எண்ணிற்கு விடை...

இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு 3 நாடுகள் தேர்வு!

நியூயார்க், ஜூலை 21 - இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்த மூன்று நாடுகளை...

Dhanush’s Valai Illa Pattatharia mints Rs.5.18 crore first day!

Chennai, July 21 - Dhanush-starrer Tamil action-comedy "Valai Illa Pattatharia" (VIP) grossed Rs.5.18 crore on the opening day in Tamil Nadu, making it the biggest ever...

இஸ்ரேல் தரைவழி தாக்குதலில் 40 பேர் பலி! சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி!

காஸா, ஜூலை 21 - காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தரைவழி தாக்குதல்களில் 40 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதற்கிடையே இஸ்ரேல் அரசு சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இஸ்ரேலுக்கும், காஸா முனையை...

இணைய வர்த்தகத்தில் அமேசானுக்கு சவால் விட காத்திருக்கும் பேஸ்புக்!

கோலாலம்பூர், ஜூலை 21 - உலக அளவில் தொழில்நுட்ப துறையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கும் நட்பு ஊடகமான பேஸ்புக், தனது இணைய வலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகி வருகின்றது. நவீன...

எம்எச்17 பயணியின் ஐபேட் கருவியை மீட்க தற்காப்பு அமைச்சு முயற்சி!

கோலாலம்பூர், ஜூலை 21 - கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், மலேசிய கடற்படை அதிகாரியின் மனைவியும், ஒரு வயது குழந்தையையும், மனைவியின் தங்கையும் பலியாகினர். மலேசிய கடற்படையில் உயர்பதவி...

MH17 – Malaysian investigation team unable to perform the task yet

KUALA LUMPUR, July 21 - The Malaysian investigation team tasked to investigate the tragic crash of Malaysia Airlines (MAS) Flight MH17 has arrived in Kiev, Ukraine. However,...

கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகளுக்கு சுவீஸ் அரசு அழைப்பு!

புதுடெல்லி, ஜூலை 21 - சுவீஸ் வங்கியில் இந்தியர்கள் ரகசியமாக  வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க  மத்திய அரசு தீவிர நடவடிக்கை  எடுத்து வருகிறது. கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை  தரும்படி சுவீஸ்...

South Africa : Operation PHAKISA to move country forward – Pres...

DURBAN, July 21  -- Through Operation Phakisa, the South African government aims to implement its policies and programmes better, faster and more effectively, says President Jacob...

எம்எச்17: தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – ஷாபெரி சீக் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 21 - எம்எச்17 விமானப் பேரிடர் தொடர்பாக நட்பு ஊடகங்களில் தவறான அறிக்கைகளையும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையும் மலேசியர்கள் யாரும் பரப்பக் கூடாது என்று டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சீக் எச்சரிக்கை...