Home Authors Posts by editor

editor

59920 POSTS 1 COMMENTS

ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் லிங்கா!

சென்னை, ஜூன் 26 - கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகிறது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி படம் நடிப்பாரா மாட்டாரா என ஒருபுறம் சர்ச்சை எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்க, மைசூரில்...

உலகக் கிண்ண காற்பந்து: கானா வீரர்களுக்கு சிறப்பு விமானம் மூலம் ரொக்க பணம்!

பிரேசில், ஜூன் 26 - பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் ஜி பிரிவில் இன்று போர்ச்சுகல் நாட்டுடன் ஆப்பிரிக்க நாடான கானா களம் இறங்குகிறது. ஆனால், இந்த ஆட்டத்தில் விளையாடுவதற்காக தங்களுக்கு...

மஇகா அமைச்சர்கள் மாற்றமில்லை! வேதமூர்த்தியின் இடம் நிரப்பப்படவில்லை

கோலாலம்பூர், ஜூன் 26 – கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் குறித்த ஆரூடங்கள் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அமைச்சரவையில் நில...

சிரியா இஸ்லாமிய போராளிகள் குழுவில் 20 மலேசியர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 26 - சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரத்தில் ‘சிரியன் ஜிஹாட்’ இயக்கத்தில் இணைந்து போராடி வரும் குழுக்களில் 20 மலேசியர்கள் வரை இருப்பதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியது. சிரியன் டூயூப்.நெட் என்ற யூடியூப் இணையத்தளத்தில்...

ஸ்டார் வார்ஸ் ஆங்கிலப்படம் நினைவாக ஓர் அருங்காட்சியகம்!

ஜூன் 26 – சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார் வார்ஸ் என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் ஒன்று வெளிவந்து உலகையே ஒரு கலக்கு கலக்கியது,ஆங்கில திரைப்பட ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான...

அலிடாலியா விமான நிறுவனத்தின் 49% பங்குகளைப் பெறும் எட்டிஹாட்!

ஜூன் 26 - மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எட்டிஹாட் ஏர்வேஸ், இத்தாலியின் அலிடாலியா விமான நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெயர் பெற்ற நிறுவனமான அலிடாலியா,...

ஈராக்கில் புதிய அரசு: அமெரிக்காவின் திட்டத்திற்கு அதிபர் மாலிக் எதிர்ப்பு !

பாக்தாத், ஜூன் 26 - ஈராக் விவகாரத்தில் ஷியா, சன்னி மற்றும் குர்து இன மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசு அமைக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முடியாது என அந்நாட்டு அதிபர் மாலிக் தெரிவித்துள்ளார். ஈராக்கில்...

ஈராக்கில் இந்தியா, துருக்கி தொழிலாளர்களை மீட்க ஐநா முயற்சி!

நியூயார்க், ஜூன் 26 - ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, இந்திய மற்றும் துருக்கி தொழிலாளர்களை மீட்க, ஈராக் அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஷியா பிரிவு முஸ்லிகளுக்கும்...

இலங்கை போர் குற்ற விசாரணை நடத்த 3 பேர்  கொண்ட குழு –...

நியூயார்க், ஜூன் 26 - இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய உள்நாட்டு போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா.சபை, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்துள்ளது....

கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2014!

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 26 -  உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பயனர்கள் ஓட்டும் கார்கள் முதல் கைகளில் அணியும் கைக்கடிகாரம் வரை தனது முத்திரையை பதிக்க விரும்புகின்றது. அதனை கருத்தில் கொண்டு...