Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்!

சென்னை, ஏப்ரல் 26 - நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில...

எடையைக் குறைக்க 7 வழிகள்!

ஏப்ரல் 26 - இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்: 1. உடற்பயிற்சி: வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும்...

ப்ரோடோஜியோ ஒய் நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக்!

சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 26 - நட்பு ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் நிறுவனம், உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் 'மூவ்ஸ்' (Moves) எனும் செயலியை உருவாக்கிய 'ப்ரோடோஜியோ ஒய்' (ProtoGeo Oy) என்ற...

விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்கும் செயல் முளையிலேயே கிள்ளி எறியப்படும் – இலங்கை அரசு

கொழும்பு, ஏப்ரல் 26 - இலங்கையில் 2009 - ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில், ஏராளமான விடுதலைப்புலிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள்...

தைவானில் அணு உலைகளை மூட அரசு முடிவு!

தைபே, ஏப்ரல் 26 - பசிபிக் பெருங்கடலின் நில அதிர்வு வளையத்தினுள் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று தைவான். அங்கு ஏற்கனவே மூன்று அணுமின்உலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது நான்காவது அணுமின்உலை ஒன்று கட்டி முடிக்கப்படும் தருவாயில்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும் உடனடியாக ஜெயலலிதா பரோலில் விடுவிக்க வேண்டும்...

சென்னை, ஏப்ரல் 26 - பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது...

அமெரிக்க உட்பட 9 நாடுகள் மீது அணு ஆயுத சோதனை வழக்கு!

வாஷிங்டன், ஏப்ரல் 26 – பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள மார்ஷல் தீவுகள் என்ற சிறிய நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958–ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு...

ஓட்டளிக்க தடுமாறிய விஜயகாந்த் – உதவிக்கரம் நீட்டிய பிரேமலதா!

சென்னை, ஏப்ரல் 26 - தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க திணறியதால், அவரது மனைவி பிரேம லதா உதவினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கண்ணில் நீர்கசிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்....

ராஜா, கனிமொழி, தயாளம்மாள் உட்பட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – ...

புதுடில்லி, ஏப்ரல் 26 - '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளம்மாள்...

MH370: பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் கடும் ஆர்பாட்டம்!

பெய்ஜிங், ஏப்ரல் 26 - 239 பயணிகளுடன் மாயமான மாஸ் MH370 விமானம் பற்றிய குழப்பங்களும், மர்மங்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை நம்பத் தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 50 நாட்கள் கடந்துள்ள...