Home 2014 April

Monthly Archives: April 2014

ஐ.பி.எல் சீசன் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

துபாய், ஏப்ரல் 30 - ஐ.பி.எல் சீசன் 7 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய...

மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, ஏப்ரல் 29 - மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும் என்று, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி மேற்கு...

லண்டன் சுரங்க ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொது மக்கள் தவிப்பு!

லண்டன், ஏப்ரல் 30 - உலகின் மிகப் பழமையான பயணிகள் சுரங்க ரயில் திட்டம், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வருகின்றது. இதில் நாளொன்றுக்கு மூன்று மில்லியன் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இங்கிலாந்து அரசு...

வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் “நிர்வாண நடனம்”!

மும்பை, ஏப்ரல் 30 - புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் மறுத்தாலும், இந்த வீடியோதான்...

மோடி பிரதமரானால் இந்தியா-பாக் உறவு சீர்குலையும்: பாகிஸ்தான் அமைச்சர் அறிக்கை!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 30 - நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இருநாட்டு வட்டார அமைதி சீர்குலையும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,...

தானியங்கிக் கார்கள் தயாரிப்பில் கூகுள் மும்முரம்!

ஏப்ரல் 30 - உலகளாவிய அளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010–ம் ஆண்டு முதல் ரோபோட்டிக் தொழில்நுட்பத் துறையிலும் தடம் பதித்து வருகிறது. அதன் முன்னோட்டமாக...
GST

75% of Malaysian businesses prefer GST system

Normal 0 false false false EN-US X-NONE TA Kuala Lumpur, April 30 - PIKOM, the National ICT Association of Malaysia, has released its results of a general survey nationwide –“GST Impact on...

ஆபாச வலைத்தளங்களுக்கு மூடுவிழா – சீனா

டோக்கியோ, ஏப்ரல் 30 - வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய...

இந்திய பிரதமர் அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

புது டெல்லி, ஏப்ரல் 30 - புது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் கீழ்தளத்தில் திடீர் புகை எழுந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு...

MH370 riddle solved! Flight crashed off Thailand coast, claims US pilot!

Kuala Lumpur, April 30 - A pilot from New York claims to have finally put together the pieces of the jigsaw that is the...