Home கலை உலகம் வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் “நிர்வாண நடனம்”!

வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் “நிர்வாண நடனம்”!

1115
0
SHARE
Ad

Sunny Leoneமும்பை, ஏப்ரல் 30 – புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

சன்னி லியோன் மறுத்தாலும், இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. இது புனேயைச் சேர்ந்த ஒரு வைர வியாபாரியின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் வந்த சன்னி லியோன், பின்னர் படிப்படியாக உடைகளைக் களைந்து முழு நிர்வாணமாக நடனமாடியுள்ளார். ஒரு நபரின் முதுகில் நிர்வாணமாக அவர் அமர்ந்து குதிரை சவாரி செய்வது போன்ற படங்களும் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த நிர்வாண நடனத்துக்கு அவர் பெற்ற தொகை ரூ 40 லட்சம் என்கிறார்கள். இந்திப் படங்களில் நடிக்க அவர் ரூ 1 கோடிக்கு மேல் பெறுகிறார். குறிப்பாக ராகினி எம்எம்எஸ் பட வெற்றிக்குப் பிறகு அந்த சம்பளம் இரு மடங்காகியுள்ளது.
sunny-leon
இந்த நடனக் காட்சியின் வீடியோ பரபரவென தீயாய் பரவியது சமூக வலைத் தளங்களில். விஷயம் அறிந்ததும் யுட்யூப் உள்ளிட்ட தளங்களிலிருந்து அவற்றை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளார் சன்னி லியோன்.

மும்பை – புனே சாலையில் உள்ள பெரிய பண்ணை வீட்டில் இந்த நிர்வாண விருந்து நடந்துள்ளது. நாட்டின் முக்கிய வைர வியாபாரிகள் இதில் கூடியுள்ளனர்.

அவர்களுக்கு முன்னாள்தான் இந்த நிர்வாண நடனத்தை சன்னி லியோன் ஆடியதாகக் கூறப்படுகிறது. இந்த செய்திகள் வெளியானதால் புனே போலீசாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புனே புறநகர கண்காணிப்பாளர் மனோஜ்குமார் லோஹியா கூறுகையில், “இந்த நிர்வாண நடனம் குறித்து எனக்கு ஒரு குறுச்செய்தி வந்திருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

ஆனால் இது என் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததா என்று தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்தது நிரூபணமானால் அதில் கலந்து கொண்ட அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

இது குறித்து சன்னி லியோன் கூறியதாவது, குறிப்பிட்ட நாளன்று இரவு நான் ஒரு நகைக் கடைத் திறப்பு விழாவிற்கு சென்றதாகக் கூறியுள்ளார். இந்த நிர்வாண நடனத்தை, படங்களை, பொய்யென்று மறுத்துள்ளார்.

sunny-leone“இணையத்தில் லட்சக்கணக்கில் அவரது நிர்வாணப் படங்கள் உள்ளன. அவரது சொந்த இணையதளத்தில் அவர் முழு நிர்வாணமாக, வெறும் வைர சங்கிலிகளை அணிந்து நடனமாடும் வீடியோவே கிடைக்கிறது.

எனவே சம்பவம் உண்மை. ஆனால் போலீசுக்கு விஷயம் தெரிந்து விட்டதால் சட்ட நடவடிக்கைக்கு பயந்து சன்னி லியோன் மறுப்பு தெரிவித்துள்ளதாக,” மூத்த வழக்கறிஞர் நந்து தெரிவித்துள்ளார்.

இந்த நடனம், பூட்டிய கதவுகளுக்குள் ஒரு ஆண் – பெண்ணுக்கிடையில் நடந்திருந்தால் அது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் வீடியோ, புகைப்படங்கள் எடுத்து வெளியிடும் அளவுக்கு, பலர் மத்தியில் ஒரு பெண் நிர்வாண ஆட்டம் போட்டிருப்பது சட்டப்படி தண்டனைக்குரியது.

பார்த்தவர்கள், நடனமாடியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், அதற்கு இடம் தந்தவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டிவர்களே.

ஏழை விபச்சாரிகள் மாட்டிக் கொண்டால் அவர்களைப் பாடாய்ப் படுத்தும் காவல்துறை, இதுபோன்ற மேல்மட்ட விபச்சாரத்தை கண்டுகொள்ளாமலிருக்கக் கூடாது. கடுமையான தண்டனை தேவை,” என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நந்து பட்கே தெரிவித்தார்.

இந்தப் பார்ட்டியில் நிர்வாண ஆட்டம் போட்டது சன்னியா இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எந்தப் பெண்ணாக இருந்தாலும் நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்று படங்கள், வீடியோ மூலம் நிரூபணமாகியுள்ளது.sunnyleone

எனவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினால், ஆடிய பெண் யார் என்பது தெரிந்துவிடப் போகிறது. வைர வியாபாரிகளிடம் போலீசார் விலை போகாமல் இருக்க வேண்டும் என்கிறார் மற்றொரு வழக்கறிஞர் சம்பத் புலுசு.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை மறுத்துள்ள சன்னி லியோன், “என்னை அழிக்க சிலர் சதி செய்கிறார்கள். ஆனால் எனக்கு வீழ்ச்சியிலிருந்து எழுந்துதான் பழக்கம்.

என்னை படுகுழியில் தள்ளினாலும் நான் எழுவேன். என்னைப் பற்றி ஆயிரம் பொய்கள் சொல்லுங்கள். உண்மை எனக்குத் தெரியும்,” என்றெல்லாம் தத்துவமாய் பொழிந்துள்ளார் சன்னி லியோன்.