Home 2014 November

Monthly Archives: November 2014

மலேசியக் கிண்ண காற்பந்து வெற்றியால் நாளை பகாங் மாநிலத்திற்கு விடுமுறை – எஸ்பிஎம் தேர்வுகள் தொடரும்

குவாந்தான், நவம்பர் 2 – நேற்றிரவு நடைபெற்ற பகாங்-ஜோகூர் மாநிலங்களுக்கு இடையிலான மலேசியக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியில் பகாங் மாநிலம் 5-3 கோல் எண்ணிக்கையில் பினால்டி முறையில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவடைந்தும்...
Linga

“லிங்கா” – முன்னோட்டம் வெளியீடு – ஒரே நாளில் 8 இலட்சம் பார்வையாளர்கள்

சென்னை, நவம்பர் 2 - மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 'லிங்கா' தமிழ்ப் படத்தின் முன்னோட்டம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே நாளில் 'யூடியூப்' இணைய காணொளித் தளத்தின் மூலம் மட்டும் இதுவரை...
Elangovan EVKS Congress

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்

சென்னை, நவம்பர் 2 - தமிழக காங்கிரஸ் தலைவராக இதுவரை இருந்து வந்த ஞானதேசிகன் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் உத்தரவின்...
Tunku-Ismail Johor Crown Princess

ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் – கலிடா புஸ்தாமான் திருமணம்: நவம்பர் 8இல் மாபெரும் விருந்து!

ஜோகூர் பாரு, நவம்பர் 2 – இதுவரை திருமணம் புரியாமல் இருந்த மலேசிய அரச குடும்பங்களின் முக்கிய வாரிசுகளில் ஒருவரான, ஜோகூர் மாநிலத்தின் துங்கு மகோத்தா எனப்படும் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில்...
Karthik Actor

ரூ.100 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என் அண்ணன் – நடிகர் கார்த்திக் பரபரப்பு புகார்

சென்னை, நவம்பர் 2 - நூறு கோடி ரூபாய் சொத்து தொடர்பில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மூத்த சகோதரர் இடையே மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து சுமூகத் தீர்வு காண முன்வராவிட்டால் அச்சொத்து தொடர்பில் வழக்கு...
GK Vasan

மீண்டும் த.மா.கா. உதயமாகிறதா? நவம்பர் 3இல் வாசன் முக்கிய அறிவிப்பு!

சென்னை, நவம்பர் 2 - தமிழக சட்டமன்றத் தேர்தல்  2016ஆம் ஆண்டில் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக தேர்தல் களத்தில் இப்போதே அரசியல் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. தனது அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர்...

விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்

கோலாலம்பூர், நவம்பர் 1 - 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு மஇகா இளைஞர் பிரிவுடன் கை கோர்க்கத் தயாராகியுள்ளது ஹிண்ட்ராப். மஇகாவும், ஹிண்ட்ராப்பும் எப்போதும் இரு துருவங்களாக, எதிர்முனைகளில்...
Fahmi-Zainol UM

அன்வார் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாணவர் தலைவர் மீது பல்கலைக் கழகம் 9 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர், நவம்பர் 1 – அண்மையில் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்வார் இப்ராகிமின் உரை தொடர்பான சம்பவத்தின் மூலம் ஒரு புதிய துணிச்சலான இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர்...
Xi Jin Ping China

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்க 20 நாடுகள் ஒப்புதல்!

பெய்ஜிங், நவம்பர் 1 - இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து 'ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி' (Asian  Infrastructure Investment Bank)-யை சீனாவின்  தலைநகர் பெய்ஜிங்கில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது. கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜிங்பிங்...
PDRM

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தந்த இளம்பெண் கைது

சிப்பாங், நவம்பர் 1 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உம்மி கல்சோம் பஹோக் என்ற 25 வயதான அப்பெண் அக்டோபர் 5ஆம் தேதி...