Home 2015 April

Monthly Archives: April 2015

ஐஎஸ்ஐஎஸ் கைதிகள்: விடுதலைக்குப் பின்னர் உடலில் கண்காணிப்பு கருவி!

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்ட தனி நபர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது உடலில் மின்னணு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி...

ஐபிஎல்-8: சென்னையின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் – விரல்களில் தையல்!

சென்னை, ஏப்ரல் 29 – சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட மாட்டாராம். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நேற்று...

பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!

சிலகாப், ஏப்ரல் 29 - போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு...

100-ஆண்டுகளுக்கு பின் இன்று தஞ்சையில் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சை, ஏப்ரல் 29 -  100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6 மணிக்கு துவங்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதையொட்டி தஞ்சை கீழராஜ...

மோடியின் டுவிட்டரை பார்த்து தான் நிலநடுக்கத்தை தெரிந்து கொண்டேன் – நேபாள் பிரதமர்

காத்மாண்டு, ஏப்ரல் 29 - நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

20 தமிழர்கள் சுடப்பட்ட சம்பவம் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் படமாக உருவாகிறது!

பெங்களூரு, ஏப்ரல் 29 - ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ’தூக்குமர பூக்கள்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை...

‘உத்தமவில்லன்’ படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி!

ஐதராபாத், ஏப்ரல் 28 - உத்தமவில்லன் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: உங்களது சமீபத்திய படங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறதே ஏன்? கமல் பதில்:...

லீ சோங் வெய்-க்கு ஊக்கமருந்து பரிசளித்தது ‘முக்கியப் பிரமுகரின்’ மனைவி!

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய்-க்கு மூலிகை வகையிலான ஊக்கமருந்தை வழங்கியது ஒரு முக்கியப் பிரமுகரின் மனைவி என தெரியவந்துள்ளது. அனைத்துலக...

ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம் – மோடி உறுதி!

புதுடெல்லி, ஏப்ரல் 29 - தீவிரவாதத்தை ஒடுக்கவும், வளர்ச்சி பணிகளை விரைவு படுத்தவும் ஆப்கானை அதன் வன்முறையிலிருந்து மீட்க அந்நாட்டு மக்களுக்கு தோள் கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு...

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

சென்னை, ஏப்ரல் 29 - ’உள்ளம்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறியப்பட்ட...