Home 2016 January

Monthly Archives: January 2016

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு! 

புதுடில்லி  - தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி...

இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் 30,000 ஐஎஸ் ஆதரவாளர்கள்!

புது டெல்லி - ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும், அதில் இணைந்து போரிடவும் 30,000 பேர் தயாராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

வெடிகுண்டு மிரட்டலால் சிட்னியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியில் இன்று காலை பல்வேறு பள்ளிகளுக்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும்பாலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நகரின்...

“ஒரு எம்எல்ஏ-வாக நான் தோற்றுவிட்டேன்” – பதவியைத் துறந்தார் பழ.கருப்பையா!

சென்னை  - அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா...

விஸ்வரூபம் எடுக்கிறது ஜிகா வைரஸ்: கர்ப்பிணிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜெனீவா – டிங்கியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் ‘ஜிகா’ (Zika) வைரஸ் மூலம் தொடங்கிவிட்டன. டிங்கி போல கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்...

பெசுட் கடற்கரையில் விமானப் பாகம் கண்டுபிடிப்பு!

பெசுட் - கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்துள்ளார். நேற்று பிற்பகல் 12 மணியளவில் அந்த விமானப் பாகத்தைக்...

பாரிஸ் டிஸ்னிலேண்ட் மையத்தில் இரண்டு துப்பாக்கிகள் – ரவைகளோடு ஒருவன் கைது!

பாரிஸ் – பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களின் அபாயம் இன்னும் தீரவில்லை என்பதற்கு உதாரணமாக, நேற்று அந்த நாட்டின் பிரபல கேளிக்கை மையமான டிஸ்னிலேண்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், தீவிரவாதி...

Outgoing president hails Myanmar’s “bloodless shift” to democracy

Yangon (dpa) - Myanmar's outgoing President Thein Sein Thursday praised the country's "bloodless shift" to democracy, as the country's outgoing parliament passed a law...
Najib -Palanivel

அரசியல் பார்வை: நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மஇகாவில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை!

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக மஇகா தலைமையகம் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், மஇகா கிளைத் தலைவர்கள் அணிவகுத்து, அலை அலையாக மஇகா அலுவலகத்திற்குள் செல்வதையும், அந்தப் பக்கம் போகிறவர்கள்...

“உயர் பதவியை ஏற்கப் போவதில்லை; மந்திரி பெசாராகவே தொடர்வேன்” – முக்ரிஸ் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - கூட்டரசில் அமைச்சர் பதவி வழங்கினாலும் அதை ஏற்கப் போவதில்லை என்றும், மக்கள் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து கெடா மந்திரி பெசாராகவே இருக்கப் போவதாகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு...